Home / Islamic Centers / Jubail Islamic Center / குடும்ப வாழ்க்கையில் ரோசம் – Mujahid Ibn Razeen

குடும்ப வாழ்க்கையில் ரோசம் – Mujahid Ibn Razeen

Audio mp3 (Download)

அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி,

தலைப்பு : குடும்ப வாழ்க்கையில் ரோசம்,

உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

நாள் : 01-10-2015 வியாழக்கிழமை,

இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Check Also

மார்க்க வழிபாடுகளில் ஏற்படும் சோர்வும் உற்சாகமும் | ஜும்ஆ தமிழாக்கம் |

மார்க்க வழிபாடுகளில் ஏற்படும் சோர்வும் உற்சாகமும் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : …

One comment

  1. தொப்பி அவசியமில்லை என்று பின் வரும் ஹதீஸ்கள் மூலம் உறுதி படுத்தலாமா ?

    809. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

    810. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.
    ‘ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நாம் கட்ளையிடப் பட்டோம். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டோம்.
    என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

    815. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

Leave a Reply