Home / admin (page 170)

admin

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -2

_ மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி இஹ்ராமுடன் தொடர்புடைய சில தவறுகள்: 1. இஹ்ராம் என்பது ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக குறிப்பிட்ட எல்லைகளில் நிய்யத் வைத்து நுழைவதை குறிக்கும் ஆனால் சிலர் வெண்மையான ஆடையை குறிப்பதாக கருதுகின்றனர் இதுவும் தவறு . 2 . எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் மிக முக்கியம் நபி (ஸல்) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்து அமைகிறது ….. புகாரி 6439 எனவே ஹஜ்ஜுக்கும் …

Read More »

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திய மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -1

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: …

Read More »

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …

Read More »

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்…..

அபூ ஹுனைப் ஹிஷாம் (மதனி) بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம். 01. படைப்பினங்கள் மீது கருணை காட்டல். அல்லாஹ்வின் படைப்புகள் மீது கருணை காட்டுவது அவனின் கருணையை எமக்குத் தேடித்தரும். நபியவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு …

Read More »

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்

_அஸ்கி இப்னு ஷம்சிலாபிதீன் முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து …

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »

இக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே…

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு …

Read More »

உறவுகளைப் பேணுவோம்

ஷெய்க் S.H.Mஇஸ்மாயில் ஸலஃபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட …

Read More »

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

_ஷெய்க் S.H.M இஸ்மாயில் ஸலஃபி குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் …

Read More »

நாட்டின் பாதுகாப்பு | ஜும்ஆ தமிழாக்கம் |

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 13 – 07 – 2018 தலைப்பு: நாட்டின் பாதுகாப்பு | ஜும்ஆ தமிழாக்கம் | வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

அஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 25) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah |

“அஸ்மாஉல் ஹுஸ்னா” அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் பாகம் – 25 வழங்குபவர் : மௌலவி இல்ஹாம் உவைஸ் (மதனி) Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

உறவைப் பேணுதல் – சிறந்த 10 ஹதீஸ் | Maintain Family Ties |

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 13 – 07 – 2018 தலைப்பு: உறவைப் பேணுதல் – சிறந்த 10 ஹதீஸ் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்

-எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர் . அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் …

Read More »

இரகசியம் பேணல்

ஜும்ஆ குத்பா இரகசியம் பேணல், வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 06-07-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

விடுமுறையில் எதிர் நோக்கும் சவால்கள்

வாராந்திர பயான் நிகழ்ச்சி விடுமுறையில் எதிர் நோக்கும் சவால்கள், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 05-07-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 24) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah |

“அஸ்மாஉல் ஹுஸ்னா” அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் பாகம் – 24 வழங்குபவர் : மௌலவி இல்ஹாம் உவைஸ் (மதனி) Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

வகுப்பு 11 : அரபி மொழி பயிற்சி வகுப்பு

அரபி மொழி பயிற்சி வகுப்பு வகுப்பு 11 ஆசிரியர்: மவ்லவி. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி

Read More »

மார்க்கத்தில் உறுதி | Firmness in Islam |

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 06 – 07 – 2018 தலைப்பு: மார்க்கத்தில் உறுதி வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »