Home / அகீதா (ஏனையவைகள்) (page 10)

அகீதா (ஏனையவைகள்)

சுன்னாவை சரியான முறையில் புரிந்துக்கொள்வோம்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, சுன்னாவை சரியான முறையில் புரிந்துக்கொள்வோம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி

Read More »

ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட வரலாறு – தொடர் 1

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 27:11:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஹதீஸ்களின் முக்கியத்துவம்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, ஹதீஸ்களின் முக்கியத்துவம், நாள் : 27-11-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

மறுமையில் அல்லாஹ்வை காண்பவர் யார் ?

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : மறுமையில் அல்லாஹ்வை காண்பவர் யார் ? நாள் : 16-10-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? தொடர் 1

அல்கோபர் மற்றும் தஹ்ரான் (சிராஜ்) இஸ்லாமிய கலாச்சார மையங்கள் இணைத்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி. நாள்: 17:10:2014,வெள்ளிக்கிழமை.இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

அக்கிதாவை நோக்கிய தவறான அணுகுமுறைகள்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அக்கிதவை நோக்கிய தவறான அணுகுமுறைகள், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 21-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

மறுமையில் கேட்கப்படும் நான்கு கேள்விகள்

அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி-2014, தலைப்பு : மறுமையில் கேட்கப்படும் நான்கு கேள்விகள், உரை : மௌலவி M.N. முஹம்மது நூஹ் மஹ்ழரி, நாள் : 17-07-2014 வியாழக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் –ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

சுவர்க்கம், நரகம்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி. நாள் : வியாழக்கிழமை (17.07.2014) ரமலான் 19: 1435, இடம் : ரமலான் இப்தார் டென்ட், (லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

முஸ்லிம் என்றால் யார்? அவர் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 18: 1435 — (16:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி

Read More »

இறுதி நாளின் நம்பிக்கை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 11: 1435 — (09:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

மரணத்திற்கு பின் மனிதன்

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாமா?

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, ஜும்மா உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி. இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா.

Read More »

தௌஹீதும், தக்லீதும்

06:06:2014 வெள்ளிக்கிழமை அன்று ரஹிமா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி.

Read More »

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை – ஜும்மா உரை

23:05:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஜும்மா உரை, இடம் : ஹஸன் மன்சூர் கேம்ப் பள்ளி – சிஹாத் (சவூதி அரேபியா). ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

பரக்கத் (பரக்கத்தைப் பெறுவதற்காக வழி முறைகள்!)

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 17:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

குர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம்

05:04:2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 15வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அலட்ச்சியப்படுத்தப்படும் கொள்கை தவறுகள்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

மூன்று அடிப்படைகள்

06:04:2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 14வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு.. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

கொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள் ஊடுருவியிருக்கின்றனவா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள் : 14:02:2014, இடம் : மஸ்ஜித் புகாரி (அல்கோபர்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

சூனியம், கண் திருஷ்டி, அதன் தீர்வுகளும்

  02-05-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மத் மன்சூர் மதனி

Read More »