Home / Islamic Centers / Rakka Islamic Center (page 22)

Rakka Islamic Center

ஸூரத்துல் ஹுஜுராத் விளக்கவுரை (தொடர் 2) – வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 26:11:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள  கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

புரோகிதத்தை ஒழித்த இஸ்லாம் – உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Audio mp3 (Download) ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 28-11-2015, சனிகிழமை இரவு 8.15 முதல் 9.15 வரை. இடம்: மஸ்ஜித் மதீனத்துல் உம்மால், அல் அக்ரபியா, அல் கோபார்.

Read More »

உணரப்படாத இறைவனின் அருள்கள் – Moulavi Mujahid Bin Razeen

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 21-11-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

ஸூரத்துல் ஹுஜுராத் விளக்கவுரை – (தொடர் 1)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:11:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர். யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

SLTJ-அழைப்பு இதழில் 2008-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆசிரியர் கட்டுரை,, ஆக்கம் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

“புரிதல்” காலத்தாலும் இயல்புகளாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று.கருத்துக்களைப் புரிவதில் அவசரப்படும் மனித உள்ளங்கள் மனிதர்களைப் புரிவதில் வேகமற்றதாக இருப்பதும் அது வேறுபாடற்ற இயல்பாக இருப்பதும் ஒவ்வொரு மனித உள்ளங்களிலும் “வேதனைப் படிமங்கள்” என்ற பிறரால் உணர முடியாத ஓரு இடம் உருவாகக் காரணமாகிவிட்டது.   “வேதனைப் படிமங்கள்” இடங்கொள்ளாத மனங்கள் இருக்க முடியாது.அப்படிமங்களை தடயமற்றதாக ஆக்க எடுக்கப்படும் முயற்சிகள் அர்த்தமற்றவை என்பது ஐயமற்றது.ஆனாலும் ஆறுதல்கள் படிமங்களின் வீரியத்தை அதிகப்படுத்துவது அமைதிகாக்க முடியாதவொன்று. …

Read More »

ஃபிக்ஹ் – பாடம் 6 – அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை)

Audio mp3 (Download) ஃபிக்ஹ் – பாடம் 6, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை), ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், Al Khobar Islamic Center, Al Khobar, Saudi Arabia.) நாள்: 13-11-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நற்செய்தி சொல்லல் நபிகளாரின் சுன்னா – Moulavi Mujahid Bin Razeenadmin

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற மாதந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 13-11-2015 வெள்ளிக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

மாணவர்களின் ஆளுமை திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக Samsudeen Kasimi-யை அழைத்து நிகழ்ச்சி நடத்தலாமா ?

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பதிலளிப்பவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அறிமுகமற்ற ஹதீஸ்கள் — தொடர் 4

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 05:11:2015. இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மாட்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஒரு முஃமினது வாழ்வில் இறை நினைவு

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, சிறப்புரை வழங்குபவர் : மௌலவி : ‘நூஹ் மஹ்ழரி ‘ (அழைப்பாளர், IDGC – Dammam), நாள்: 31-10-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

மரணம் வரை தொடரும் ஈமானிய போராட்டம் – Moulavi Mujahid Bin Razeen

Audio mp3 (Download) IDGC தம்மாம் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி , உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள் 30:10:2015, இடம் – IDGC, DAMMAM.KSA.

Read More »

கோபத்தின் விபரீதம் – உரை : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, உரை : மௌலவி Mujahid Bin Razeen நாள்: 17-10-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

தஃப்ஸீர் – பாடம் 5, ஸூரத்துல் கதர் விளக்கவுரை

Audio mp3 (Download) தஃப்ஸீர் – பாடம் 5, ஸூரத்துல் கதர் விளக்கவுரை, ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் ( அழைப்பாளர்,ICC, Dammam, Saudi Arabia.), நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஃபிக்ஹ் – பாடம் 5, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை)

Audio mp3 (Download) ஃபிக்ஹ் – பாடம் 5, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை), ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி( அழைப்பாளர், Al Khobar Islamic Center, Al Khobar, Saudi Arabia.) நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்

Audio mp3 (Download) ஐந்தாவது தர்பியா வகுப்பு – ஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள், ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், Rakkah Islamic Center, Rakkah, Saudi Arabia.) நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-12,வழங்குபவர் : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், தம்மாம், சவுதி அரேபியா) நாள்: 26-08-2015, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

அகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!

Audio mp3 (Download) நான்காவது தர்பியா வகுப்பு – அகீதா – பாடம் 3, அல்-வலா வல்-பரா, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்! ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி ( அழைப்பாளர்,Dharan Islamic Center, Al Khobar, Saudi Arabia.) நாள்: 11-09-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-11,வழங்குபவர் : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், தம்மாம், சவுதி அரேபியா) நாள்: 19-08-2015, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

நமது அழுகைகள் எதற்காக – மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) Sri lanka Dawa Center – QATAR சார்பாக நடைபெற்ற, மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-10,வழங்குபவர் : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், தம்மாம், சவுதி அரேபியா) நாள்: 12-08-2015, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »