Home / Islamic Centers / Riyadh Islamic Center – KSA (page 68)

Riyadh Islamic Center – KSA

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 43 & 44

Audio mp3 (Download) ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு. வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி நாள் : 05 – 01 – 2017, வியாழக்கிழமை,

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 2

Audio mp3 (Download) ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற தாவா உதவியாளர்களுக்கான பேச்சு பயிற்சி சிறப்புரை: மௌலவி நூஹு அல்தாபி – அழைப்பாளர், ரியாத் ஸினாயா தஃவா நிலையம் தேதி: 08 – 01 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

உள்ளம் சார்ந்த அமல்கள்

Audio mp3 (Download) ஜும்ஆ உரையின் தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஸினாயா தஃவா நிலையம் நாள் :- 06-01-2017 வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 1

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 1 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 01 – 01 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

எந்த விழாக்களில் அதிக நன்மைகள் ?

ரியாத் பத்ஹா ஜும்ஆ மஸ்ஜீதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் :30-12-2016, வெள்ளிக்கிழமை. வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

இஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 1)

இஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 1) ஆண் வாரிசு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

தொழுகையின் முக்கியத்துவமும் அதில் நாம் விடும் தவறுகளும்

ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 06-01-2017 தலைப்பு: தொழுகையின் முக்கியத்துவமும் அதில் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 41 & 42

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் — வசனங்கள் 41 & 42, நாள் : 22 – 12 – 2016, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு (மஸ்ஜித் நபவி)

ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (மஸ்ஜித் நபவி) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 29 – 12 – 2016

Read More »

தொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும்

ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு:தொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 30 – 12 – 16 (வெள்ளிக்கிழமை)

Read More »

அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்-அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-7/7

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

லாயிலாஹ இல்லல்லாஹ்வை முறிக்கும் காரியங்கள்-அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-6

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தணைகள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-5

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கமும், ஃபர்ளுகளும் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-4

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்புகள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-3

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நபிமார்களின் அழைப்புப் பணி – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-2

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

கல்வி கற்கும் மாணவர்கள் பேண வேண்டிய முக்கிய அம்சங்கள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-1

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இன்று உலகில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் ஷீயாக்களின் சூழ்ச்சிகளும்

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு:இன்று உலகில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் ஷீயாக்களின் சூழ்ச்சிகளும் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 23 – 12 -16 (வெள்ளிக்கிழமை)

Read More »

மௌலீது நபிவழியா ?

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி. மௌலீது நபிவழியா ? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் தேதி : 16 – 12 -16

Read More »

சிரியாவில் நடைபெறும் மனித அவலம் சம்பந்தமான அல்குர்ஆனியப் பார்வை

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி. சிரியாவில் நடைபெறும் மனித அவலம் சம்பந்தமான அல்குர்ஆனியப் பார்வை வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், தேதி : 16 – 12 -16

Read More »