Home / குடும்பவியல் (page 6)

குடும்பவியல்

கோபத்தின் விபரீதம் – உரை : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, உரை : மௌலவி Mujahid Bin Razeen நாள்: 17-10-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

தத்தெடுத்த பெண்பிள்ளை, எனது தாயிடம் பால் அருந்தவில்லை, இவள் எனது சகோதரியா அல்லது அன்னியப் பெண்ணா?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

உறவினர்களுடன் நபிகளார் – மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 24-10-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

திருமணத்தில் உறவினர்களை அழைத்து திருமணம் செய்வது சிறந்ததா? அல்லது 2 சாட்சிகளை மட்டுமே வைத்து திருமணம் செய்வது சிறந்ததா?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்த குடும்பம்

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஈதுல் அழ்ஹா பெருநாள் குத்பா , உரை: மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 01-10-2015 வியாழக்கிழமை, இடம் : போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

குடும்ப வாழ்க்கையில் ரோசம் – Mujahid Ibn Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, தலைப்பு : குடும்ப வாழ்க்கையில் ரோசம், உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன். நாள் : 01-10-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அல்குர்ஆன் கூறும் நல்ல மனித உள்ளங்கள்

Audio mp3 (Download) அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) , நாள்: 01-10-2015, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, (ஷிஃபா மருத்துவமணை அருகில்) சுபைகா, அல் கோபார்.

Read More »

குழந்தை பெறுவதை தற்காலிகமாக தள்ளிப்போடலாமா?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

வயது முதிர்ந்த பெண்களின் கணவர் இறந்துவிட்டால் இத்தாவின் காலளவு எவ்வளவு?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

பெண்களிடம் பேசினால் (அல்லது தொட்டால்) ஒளு முறியுமா?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் கடன் -உரை : மௌலவி S.Yaser firdousi

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. நாள்: 17-07-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

தந்தைக்கு பின்னால் குடும்பத்தை பொறுப்பெடுக்க கூடியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 18-08-2015, செவ்வாய்க்கிழமை, இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: சவுதி கேட்டரிங்க் கேம்ப் பள்ளி, ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

பேணுதலான வாழ்வு – உரை: மௌலவி Mujahid Ibnu Raseen

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 13:08:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கணவன் மனைவி Video Callல் பார்த்து பேசலாமா?

ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு நிலையம், தம்மாம், சவுதி அரேபியா)

Read More »

இஸ்லாம் கூறும் தந்தையின் சிறப்புக்கள்

அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள்: 17-07-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

கேள்வி பதில் – தொடர் சிறுநீர் கசிவு நோய் உள்ளவர்களின் தொழுகை நிலை என்ன?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள் வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

குர்ஆன்,சுன்னா அடிப்படையில் கவலையாறுதல்

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 11-06-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடைகள்

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 15-05-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி முஸ்தஃபா, பேராசிரியர் இப்னு உஸைமீன் மகளிர் கல்லூரி, இலங்கை.

Read More »

கேள்வி பதில் – பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியில் ஆர்வத்தை உண்டுபண்ண என்ன செய்யலாம்?

அல்-ஹஸா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி & கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 21-05-2015 வியாழக்கிழமை இடம்: முத்ரான் பள்ளி வளாகம், அல் ஹஸ்ஸா, சவுதி அரேபியா

Read More »

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு

திருமணத்தைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள– மனைவி கணவனை தோ்ந்தெடுப்பது- ஊரில இல்லாத போது தலாக் சொல்வது. மேலும் தற்காலத்தில் நடக்கும் திருமண முறைகள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்… அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். நாள்: 14:05:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »