Home / தர்பியாஉரைகள் (page 10)

தர்பியாஉரைகள்

இஸ்லாத்தில் நற்குணங்கள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 26:02:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

முஸ்லீம்கள் அன்றும் இன்றும்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 20-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி முஹம்மது ரிஸ்கான் மதனி

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் தகவல் பரிமாற்றம்

06:02:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஆத் (பஹ்ஜி), அழைப்பாளர் ரியாத் ஓல்ட் ஸினாஇய்யா தஃவா நிலையம்.

Read More »

நற்குணங்களில் ஓன்று மன்னிப்பு

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:02:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. ஸஹீஹுல் புகாரி 4643. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் …

Read More »

இஸ்லாமிய ஒழுக்கமாண்புகள்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 13-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

அழைப்புப் பணியின் அடிப்படைகள்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 12-02-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Read More »

சமுதாய எழுச்சிக்கான தீர்வுகள்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 06-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நேசம்வைத்தலும் வெறுத்தலும்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 27-11-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பொறுமை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 02:02:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

இறைவனின் மன்னிப்பை பெற்றுத்தரும் காரணிகள்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 18-12-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி ஃபக்ரூதீன் இம்தாதி,

Read More »

இரக்கமுள்ள இறைத்தூதர்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 16-01-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மௌலவி ஷரீஃப் பாகவி.

Read More »

அத்தியாயம் (60) ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 22:01:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம், இதை படிப்பதன் மூலம் கொள்கை விஷயமாகவும், கொள்கையில் ஏர்பட வேண்டிய பிடிப்பு சம்பந்தமாகவும், அல்லாஹ் முஃமின்கள் மீது எவ்வளவு கவனம் கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறது , இந்த சூரா …

Read More »

இஸ்லாத்திற்கு எதிர்ப்பு இயல்பானது தான்

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. நாள் : 08-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

செல்வமும்,குழந்தைகளும் சோதனையே

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இஸ்ஹானி, நாள் : 08-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஈமானின் கிளைகளில் ஒன்று வெட்கம்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 09-01-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

அநியாயம் சம்பந்தமாக வரும் சில ஹதிஸ்களின் விளக்கம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 08:01:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

ஈமானிய சிந்தனைகள்

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் : 08-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் சிறப்புகள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 01:01:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி.

Read More »

இஸ்லாம் கூறும் தோழமை

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, உரை : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, நாள் : 26-12-2014 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கமும் கனவும்

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் தூக்கமும் கனவும், உரை : மௌலவி ஷரீஃப் பாகவி, நாள் : 01-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »