Home / குடும்பவியல் (page 4)

குடும்பவியல்

அல்குர்ஆன் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்” – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …

Read More »

இஸ்லாமிய வாழ்வின் அவசியம் – சிறப்புரை மௌலவி மஸ்வூத் ஸலஃபி

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி மஸ்வூத் ஸலஃபி, அழைப்பாளர், ரக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 14-04-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஆணவமும் அகம்பாவமும் – உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 19-04-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா. ஆணவமும் அகம்பாவமும் 1. இறை நம்பிக்கையுள்ள …

Read More »

வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யகூடிய ஏழை குடும்பத்திற்கு உதவி செய்யலாமா?

கேள்வி : வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யகூடிய ஏழை குடும்பத்திற்கு உதவி செய்யலாமா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

திருமணம் முடித்த ஆண்கள் மனைவியைப் பிரிந்து நீண்டகாலம் வெளிநாட்டில் வேலை செய்யலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

கேள்வி பதில் – புறம் பேசுதல் பெரும் பாவமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

ஆயிஷா(ரலி) பற்றிய அவதூறும் உண்மை நிலையும்

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 20-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

தலைப்பு : கலாச்சார சீரழிவில் காதலர் தினம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 11:02:2016., வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை : மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்),

Read More »

கொள்கைக்கு எதிரான உறவினர்களுடன் உறவு பாராட்டலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

கனவனுக்குத் தெரியாமல் கனவருடைய சம்பாத்தியத்தில் மனைவியின் தாய் தந்தையருக்கு உதவலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

கரையற்ற தூய்மையான உள்ளம் – மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Audio mp3 (Download) QATAR Dawa Center சார்பாக நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

குரஆன் சுன்னா வழியில் விருந்து உபசரிப்பு

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திரா மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 28-01-2016, வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தாவா நிலைய நூலகம் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா?பாகம் 1

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (அழைப்பாளர், ரியாத்), நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை, இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

தனக்காக ஒருவர் அகீகா கொடுக்கலாமா?

பதிலளிப்பவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

ஆண்களுக்கு தங்கம் மற்றும் பட்டு ஹராம் ஏன்?

பதிலளிப்பவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

உமர் (ரலி) முத்தலாக்கை அமுல்படுத்தினார்கள், இது நபிக்கு மாற்றமா? இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.

Read More »

குர்-ஆனில் மஹர் என்ற வார்த்தை அரபியில் இல்லை ஆனால் மொழி பெயர்ப்பில் மஹர் என்று வருகிறது இது சரியா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.

Read More »

தவறான தொடர்பில் தந்தை இருக்கிறார் என்று தெரிந்தால் அவருடன் எவ்வாறு நடக்க வேண்டும்?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.

Read More »