Home / Islamic Centers / Al Khobar Islamic Center / மௌலவி அஸ்ஹர் ஸீலானி (page 56)

மௌலவி அஸ்ஹர் ஸீலானி

வட்டி ஒரு கொடுமை, உரை:-மௌலவி அஸ்ஹர் யூஸுப் ஸீலாணி

அல் ஹாஸா இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு உரை : மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: நவம்பர் 2017, அல் ஹாஸா இஸ்லாமிய அழைப்பு மையம் , சவூதி அரேபியா.

Read More »

“சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி” ஜும்மா உரை மவ்லவி அஸ்ஹர் ஸீலானி

ஜும்மா உரை-30/03/2018 மவ்லவி அஸ்ஹர் ஸீலானி குளோப் போர்ட் கேம்ப் மஸ்ஜித் தம்மாம் சவூதி அரேபியா

Read More »

மிக்க பயனுள்ள எளிதான சில பிரார்த்தனைகள் -2 உரை: மவ்லவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி

அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மவ்லவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம். நாள்: 29-3-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10:00 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல்கோபர், சவுதி அரேபியா.

Read More »

இஸ்லாமியப் பெண்ணின் உடை அரபு நாட்டு இறக்குமதியா? உரை: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 28-03-2018, புதன் கிழமை இரவு 8.0௦ முதல் 9.0௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

நரகவாசிகள் சுவைக்கும் தண்டனைகள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 21-03-2018, புதன் கிழமை இரவு 8.0௦ முதல் 9.0௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

இஸ்லாம் கூறும் பண்பியல்

20 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இஸ்லாம் கூறும் பண்பியல், உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 13-04-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் – ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

அல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள்

ஜும்ஆ குத்பா அல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள், வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 09-03-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு சுருக்கம் – தர்பியா2018: தொடர்-6, பாடம்-4

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு சுருக்கம், இமாம் நவவி அவர்கள் நூலிலிருந்து [தஹ்தீபுஸ் ஸீரத்தின் நபவிய்யாஹ்] தர்பியா2018 தொடர் 6 பாடம் 4, அல்கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி, (அழைப்பாளர், அல்கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 9-3-2018 வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி …

Read More »

அகீதா 03 : 01 – சூஃபித்துவம்

3 வது தர்பியா நிகழ்ச்சி அகீதா 03 : 01 – சூஃபித்துவம் உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் – அறிமுகம் புஹாரி ( வரலாறு )

3 வது தர்பியா நிகழ்ச்சி ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் – அறிமுகம் புஹாரி ( வரலாறு ), பாடம்-1 , உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

நான்கு கலீஃபாக்களின் ஆட்சி – அலி இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் ஆட்சி

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தொடர் தர்பியா. ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம் நாள்: 26-01-2018, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் மாலை 4.30 வரை இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம். நாள்: 26-01-2018, வெள்ளிக்கிழமை இடம்: தம்மாம் குலோப் போர்ட் கேம்ப் பள்ளி, தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

வானத்தின் கதவுகள் எப்பொழுது திறக்கப்படும்!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: 25-01-2018, வியாழக்கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

இவர்தான் உங்கள் முன்மாதிரி… (He is your Role Model)

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய பண்பாட்டியல் மாநாடு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: வெள்ளிக்கிழமை மதியம் 3.30 முதல் இரவு 7.00 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

கற்பனைகளுக்கு எட்டாத சுவர்க்கத்து இன்பங்கள்!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

முஃமின்கள் உயரிய சுவனபதிகளில்..3. உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 17/1/2018 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்

Read More »

துஆ 08 – பொருளுணர்ந்து துஆ மனனமிடல்

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு பொருளுணர்ந்து துஆ மனனமிடல் துஆ 08 : ஹதீஸில் துஆக்கள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-12-2017 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

துஆ 07 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு பொருளுணர்ந்து துஆ மனனமிடல் துஆ 07 : ஹதீஸில் துஆக்கள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-12-2017 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »