Home / Islamic Centers / Al Khobar Islamic Center (page 69)

Al Khobar Islamic Center

ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் – அறிமுகம் புஹாரி ( வரலாறு )

3 வது தர்பியா நிகழ்ச்சி ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் – அறிமுகம் புஹாரி ( வரலாறு ), பாடம்-1 , உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2183 முதல் 2215 வரை

அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 23-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நான்கு கலீஃபாக்களின் ஆட்சி – அலி இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் ஆட்சி

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தொடர் தர்பியா. ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம் நாள்: 26-01-2018, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் மாலை 4.30 வரை இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களின் தர்பியா குறிப்புகள்!! – Imam Ibnu Hazm (Rah)

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளார், ராக்காஹ் தஃவா நிலையம் நாள்: புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம். நாள்: 26-01-2018, வெள்ளிக்கிழமை இடம்: தம்மாம் குலோப் போர்ட் கேம்ப் பள்ளி, தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

வானத்தின் கதவுகள் எப்பொழுது திறக்கப்படும்!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: 25-01-2018, வியாழக்கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

இவர்தான் உங்கள் முன்மாதிரி… (He is your Role Model)

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய பண்பாட்டியல் மாநாடு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: வெள்ளிக்கிழமை மதியம் 3.30 முதல் இரவு 7.00 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

ஏழைகளுடன் ஏந்தல் நபி…

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய பண்பாட்டியல் மாநாடு ஆசிரியர்: மௌலவி மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், அல் ஜுபைல் நாள்: வெள்ளிக்கிழமை மதியம் 3.30 முதல் இரவு 7.00 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

நபிகளார் தன் குடும்பத்தார்களுடன் காட்டிய நற்பண்புகள்!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய பண்பாட்டியல் மாநாடு ஆசிரியர்: மௌலவி மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், அல் ஜுபைல் தஃவா நிலையம் நாள்: வெள்ளிக்கிழமை மதியம் 3.30 முதல் இரவு 7.00 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

கற்பனைகளுக்கு எட்டாத சுவர்க்கத்து இன்பங்கள்!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

நவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 2, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்

அல்கோபர் அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், இடம் :பயோனியா (அல்-கோபர்) சவூதி அரேபியா நாள்: 05-ஜனவரி-2018 (18 ரபியுல் ஆகிர்-1439) வௌ்ளிக்கிழமை வழங்குபவர்: அஷ்-ஷைக் அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், Abdullah Mohammad Uwais , (Meezani, M.A KSA) PhD. Reading, Special in Thafseer & Hadhees, Department of Islamic Studies College Of Education, King Saud …

Read More »

சுவர்க்கத்தின் நறுமணத்தை கூட நுகராதவர்கள்! உரை: மௌலவி அப்துல் அஜீஸ் மூர்ஸி

அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி அப்துல் அஜீஸ் மூர்ஸி – அழைப்பாளர், தம்மாம்தஃவா நிலையம். நாள்: 18-1-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10:00 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.

Read More »

முஃமின்கள் உயரிய சுவனபதிகளில்..3. உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 17/1/2018 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்

Read More »

துஆ 08 – பொருளுணர்ந்து துஆ மனனமிடல்

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு பொருளுணர்ந்து துஆ மனனமிடல் துஆ 08 : ஹதீஸில் துஆக்கள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-12-2017 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

துஆ 07 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு பொருளுணர்ந்து துஆ மனனமிடல் துஆ 07 : ஹதீஸில் துஆக்கள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-12-2017 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

சுன்னத்தான தொழுகைகளும், அதன் சட்டங்களும்! உரை முஜாஹித் இப்னு ரஸீன்

அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரசீன் – அழைப்பாளர், ராக்காஹ் தஃவா நிலையம். நாள்: 11-1-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10:00 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.

Read More »

பாடம்-2: ஸூரா யாஸீன் தரும் படிப்பினைகள்

மாதாந்திர பயான் நிகழ்ச்சி ஸூரா யாஸீன் தரும் படிப்பினைகள், பாடம்-2 உரை: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 24-11-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

உங்கள் பதவிகள் சொர்க்கத்தில் உயர்த்தப்பட வேண்டுமா?

அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி அஸ்கர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 21-12-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல்கோபர், சவுதி அரேபியா.

Read More »

நரகத்தின் மேல் பாலம் அமைக்கப்படும் நாள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 20/12/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்

Read More »