Home / Islamic Months / Muharram (page 2)

Muharram

முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…

தொகுப்பு : ரஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;, அன்னாரின் குடும்பத்தினர்;, அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். …

Read More »

களா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா? | Q&A |

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: களா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா? வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440

இன்று ஓரு தகவல் 01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440 மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC

Read More »

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்

ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா …

Read More »

ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…

_ஷெய்க் யூனுஸ் தஃப்ரிஸ் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், …

Read More »

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் – ஒழுக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய அனாசாரங்கள் – சடங்குகள்

அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக! நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208) இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் …

Read More »

ஆஷூரா தரும் அழகிய பண்புகள்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மவ்லவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி தலைப்பு: ஆஷூரா தரும் அழகிய பண்புகள் தேதி : 30 – 09 – 2017 இடம்: லூலு இஸ்திராஹா, சுலை

Read More »

வரலாற்றில் ஓர் ஏடு மூஸா (அலை)

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் தலைப்பு: வரலாற்றில் ஓர் ஏடு – மூஸா (அலை ) தேதி : 30 – 09 – 2017 இடம்: லூலு இஸ்திராஹா, சுலை

Read More »

ஆஷூராவும் ஆன்மீக கொள்கையும்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் தலைப்பு: ஆஷூராவும் ஆன்மீக கொள்கையும் தேதி : 30 – 09 – 2017 இடம்: லூலு இஸ்திராஹா, சுலை Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom

Read More »

சுன்னாவிற்கும் பித் ஆவிற்கும் மத்தியில் முஹர்ரம் மாதம்

மாதாந்திர பயான் நிகழ்ச்சி சுன்னாவிற்கும் பித் ஆவிற்கும் மத்தியில் முஹர்ரம் மாதம், உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் :22-09-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஆஷூரா நோன்பின் மகிமை – ஜும்ஆ தமிழாக்கம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு : ஆஷூரா நோன்பின் மகிமை இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 29 – 09 – 2017 (வெள்ளிக்கிழமை)

Read More »

முஹர்ரம் தரும் படிப்பினைகள் – UK ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி-மஸ்ஜித் ஃபிதா UK

www.qurankalvi.com இணையதளம் மூலம் UK சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தஃவா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அஸ்கர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 25/09/2017 திங்கள்கிழமை சவூதி நேரம் : இரவு 9:30 முதல் 10:20 மணி வரை லண்டன் நேரம் மாலை 7:30 முதல் 8:20 மணி

Read More »

முஹர்ரம் மாத சிந்தனைகள் |அல்ஜுபைல் மாதாந்திர நிகழ்ச்சி| 08:10:2016

Audio mp3 (Download) அல்ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, தலைப்பு : நபி வழியில் நம் ஹஜ், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. நாள் : 02-09-2016 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

கேள்வி பதில் – ரமழான் அல்லாத மாதங்களில் ரசூல் (ஸல்) அவர்கள் அதிகாமாக நோன்பு நோற்ற மாதம் எது? (ஷஃபான் & முஹர்ரம்)

அல்-ஹஸா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி & கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 21-05-2015 வியாழக்கிழமை முபர்ரஸ் பள்ளி வளாகம், அல் ஹஸ்ஸா, சவுதி அரேபியா

Read More »

ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் …

Read More »

முஹர்ரம் மாதம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 16:10:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி

Read More »

முஹர்ரம் தரும் படிப்பினைகள்

07-11-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Read More »