Home / Video – தமிழ் பயான் (page 194)

Video – தமிழ் பயான்

வயது முதிர்ந்த பெண்களின் கணவர் இறந்துவிட்டால் இத்தாவின் காலளவு எவ்வளவு?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

பெண்களிடம் பேசினால் (அல்லது தொட்டால்) ஒளு முறியுமா?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

ஒரு பயணத்தில் எத்தனை உம்ரா செய்யலாம்? ஆயிஷா பள்ளிக்கு சென்று பல உம்ராக்கள் செய்கிறார்களே அது சரியா?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

இறந்தவர்களுக்காக நாம் ஹஜ் அல்லது உம்ரா செய்யலாமா?

Audio mp3 (Download) குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

இஸ்லாமிய பொருளியல் (சில அடிப்படைகள்) பாகம் 1, உரை : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, இஸ்லாமிய பொருளியல்.பாகம்-1(சில அடிப்படைகள்), உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன். நாள் : 06-08-2015 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

பெரும் பாவங்கள் தொடர் – மோசடி செய்தல் – பாகம் 2

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 19-08-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

பெரும் பாவங்கள் தொடர் – மோசடி செய்தல் – பாகம் 1

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 05-08-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் கடன் -உரை : மௌலவி S.Yaser firdousi

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. நாள்: 17-07-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் கொலை, உரை : மௌலவி Mohamed Sameem Seelani

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, நாள்: 14-08-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா

Read More »

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் – உரை :மௌலவி Mohamed Azhar Seelani

Audio mp3 (Download) அல்–ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி, நாள் : 21-08-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

விளம்பரமாகும் ஹஜ் – உரை: மௌலவி Mohammed Azhar Zeelani

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 20:08:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா.

Read More »

தந்தைக்கு பின்னால் குடும்பத்தை பொறுப்பெடுக்க கூடியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 18-08-2015, செவ்வாய்க்கிழமை, இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: சவுதி கேட்டரிங்க் கேம்ப் பள்ளி, ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

இஸ்லாமிய ஆட்சியும் பிறமத வழிபாட்டுத் தளங்களுக்கான அனுமதியும் –

Audio mp3 (Download) சிற்றுரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பகம்)

Read More »

யார் இந்த தஜ்ஜால்-பாகம்-4, உரை : மௌலவி S.Yaser firdousi

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 13-08-2015 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

பேணுதலான வாழ்வு – உரை: மௌலவி Mujahid Ibnu Raseen

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 13:08:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இஸ்லாமிய ஆட்சியில் அப்துல்லஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் – தொடர் 1

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 08-08-2015, சனிக்கிழமை, இரவு 8.45 முதல் 10.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

தொழுகையில் ஏற்படும் தவறுகள் – உரை: மௌலவி Mohammed Azhar Zeelani

Audio mp3 (Download) அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 06-08-2015, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, (ஷிஃபா மருத்துவமணை அருகில்) சுபைகா, அல் கோபார்.

Read More »

யார் இந்த தஜ்ஜால் பாகம் 3, உரை ׃ மௌலவி S Yaser firdousi

Audio mp3 (Download) அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 30-07-2015 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஸஹாபாக்களை நோக்கியா விமர்சனம் ஆய்வா? அவதூறா ? பாகம்-1, உரை : மௌலவி Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி Abbas Ali MISC. இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் -6

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், தம்மாம், சவுதி அரேபியா) நாள்: 03-06-2015, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »