Home / Video – தமிழ் பயான் (page 209)

Video – தமிழ் பயான்

ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் 3

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, நாள் 16 : 02: 2015 திங்கட்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி நேரம் இரவு 8:00). இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal அருகில், ராக்கா, அல்கோபர், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி …

Read More »

இமாம் நஸாஈ (ரஹ்) அவர்களின் வரலாறும் படிப்பினைகளும்

06:02:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி ரிப்ளான் (பஹ்ஜி), அழைப்பாளர் ஆர் கே எச் ரியாத் தஃவா நிலையம்.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் தகவல் பரிமாற்றம்

06:02:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஆத் (பஹ்ஜி), அழைப்பாளர் ரியாத் ஓல்ட் ஸினாஇய்யா தஃவா நிலையம்.

Read More »

அல் குர்ஆன் விளக்கம் (வீண் விரயம் செய்யாதீர்)

06:02:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி ஸபருல்லாஹ் (பஹ்ஜ்), அழைப்பாளர் ஷமால் ரியாத் தாஃவா நிலையம்.

Read More »

நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 3

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 14:02:2015.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நற்குணங்களில் ஓன்று மன்னிப்பு

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:02:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. ஸஹீஹுல் புகாரி 4643. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் …

Read More »

இஸ்லாமிய ஒழுக்கமாண்புகள்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 13-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

அழைப்புப் பணியின் அடிப்படைகள்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 12-02-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Read More »

நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 2

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 07:02:2015.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் (video) பாகம் 3 (பாடம் 1 – பக்கம் 5 முதல் பக்கம் 9 வரை)

பாடம் 1 – பக்கம் 5 முதல் பக்கம் 9 வரை… Dr. அப்துர்ரஹீம் அவர்களின் (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة ) அரபி மொழி மற்றும் இலக்கணப் பாடம், தமிழில் தொகுத்து வழங்குபவர் மௌலவி ஜமீல் பாஷா உமரி.   Download Dr. Abdur Rahim Arabic Book 1 PDF  

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 9

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர், நாள்: 11:02:2015,புதன் கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு – தொடர் 5

அல்கோபர் தர்பியா நிகழ்ச்சி.நாள்: 06:02:2015,வெள்ளிக்கிழமை. இடம் : அஜிஸியா, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

குழந்தை வளர்ப்பு (சில அடிப்படை தகவல்கள்)

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 05:02:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 8

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர், நாள்: 04:02:2015,புதன் கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுமா?

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 128:01:2015. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

சமுதாய எழுச்சிக்கான தீர்வுகள்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 06-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். ஜும்மா உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நேசம்வைத்தலும் வெறுத்தலும்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 27-11-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஸதக்கா (தான தர்மம்)

Nellai Eruvadi Muslim Association (EMAN) – கிழக்கு மாகாணம், சவூதி அரேபியா) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, நாள் : 16:05:2014, வெள்ளிக்கிழமை. இடம் : கெம்யா பீச் கேம்ப், அல்-ஜுபைல், சவூதி அரேபியா. ஜும்மா உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் (video) வகுப்பு 2 Arabic Grammar in Tamil Class 2

Dr. அப்துர்ரஹீம் அவர்களின் (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة ) அரபி மொழி மற்றும் இலக்கணப் பாடம், தமிழில் தொகுத்து வழங்குபவர் மௌலவி ஜமீல் பாஷா உமரி.

Read More »