Home / Tag Archives: உளூவின் ஃபர்ளுகள்

Tag Archives: உளூவின் ஃபர்ளுகள்

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் ஃபர்ளுகள்    4. தலையை தடவுதல் (மஸஹ்): ❈ முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும். ❈ நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள். தலையை மூடியிருந்தால் : ❈ பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் ஃபர்ளுகள் உளூவின் ஃபர்ளுகள்  ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முகத்தை கழுவிக்கொள்ளுங்கள், கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள், தலைகளை தடவிக்கொள்ளுங்கள், இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள் ☘ குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும். உளூவின் பர்ளுகள்:    1. நிய்யத் ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 3

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 3 ❣  அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன். …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 2

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 2 உளூவின் சிறப்பு ✥ அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 1 – Moulavi IBRAHIM MADHANI

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 1 ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)……… ❖ இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம். ❖ …

Read More »