Home / Tag Archives: அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்

Tag Archives: அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடர் 3

ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 16-10-2017 திங்கட் கிழமை இரவு 7.45 முதல் 9.00 வரை இடம்: ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா. 

Read More »

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும். இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். …

Read More »