Home / Tag Archives: அத்தியாயம் 80 அபஸ

Tag Archives: அத்தியாயம் 80 அபஸ

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »