Home / Tag Archives: அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள்

Tag Archives: அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள்

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -6

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் 1. அரஃபாவின் எல்லைகளை அறிந்து கொள்ளாமல் அராஃபாவிற்கு வெளியே தங்குவது இது மிகப்பெரும் தவறாகும். அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் கடமைகளில் மிக முக்கியமான கடமையாகும். அரஃபாவில் ஒருவர் தங்கவில்லையெனில் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 2. அராஃபவில் தங்கி இருக்கும் ஒருவர் து ஆ செய்யும் போது கிபலாவை தனது வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ, பின் பக்கமாகவோ அமைத்துக் கொண்டு அராஃபவில் உள்ள ஜபலுர் ரஹ்மா என்ற …

Read More »