Home / Tag Archives: காஷ்மீர் கதறுகின்றது

Tag Archives: காஷ்மீர் கதறுகின்றது

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்…நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் …

Read More »