Home / Tag Archives: குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை (page 2)

Tag Archives: குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை

அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾ (1) மூச்சுத்திணற விரைந்து ஓடக்கூடிய(குதிரை)கள் மீது சத்தியமாக وَ الْعَادِيَاتِ ضَبْحًا சத்தியமாக விரைந்துஓடகக்கூடியவை மூச்சிரைத்தல்  فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾ (2)பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், فَ الْمُورِيَاتِ قَدْحًا பின்னர்/ மேலும் நெருப்புப்  பறக்கச் செய்பவை  நெருப்பு  فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾ (3)பின்னர், அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும் فَالْمُغِيرَاتِ صُبْحًا விரைந்து பாய்ந்து செல்பவை அதிகாலை  فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴿٤﴾ …

Read More »