Home / Tag Archives: நபித் தோழர்கள் வரலாறு

Tag Archives: நபித் தோழர்கள் வரலாறு

உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு – ரியாத் நிகழ்ச்சி

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி. உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி), தேதி : 16 – 12 -16

Read More »

முஆவியா இப்னு அபுசுஃப்யான் (ரலி) அவர்கள் வரலாறு (பாகம் – 4)

ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம், சவுதி அரேபியா) நாள்: 23-05-2015, சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10:30 வரை, இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா,

Read More »

சுவனத்து பெண்களின் தலைவி

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 07-04-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

உமர் (ரலி) அவர்களின் நிர்வாகமும் நீதியும்

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஃபக்கிஹ்னி தொடர் வகுப்பு பாடம்: கிதாபுத் தவ்ஹீத் (Short Clip) ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

காஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் வரலாற்றிலிருந்து நாம் பெரும் படிப்பினை

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) மற்றும் சிராஜ் இஸ்லாமிய அழைப்பு நிலையங்கள் இணைந்து நடத்திய - ரமலானை வரவேற்ப்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்), சவுதி அரேபியா. நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »