Home / Tag Archives: முஹம்மது நூஹ் அல்தாஃபி

Tag Archives: முஹம்மது நூஹ் அல்தாஃபி

பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 09 – 03 – 17 வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா.

Read More »

அல்லாஹ்வை திக்ர் செய்வதின் முக்கியத்துவம்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் நாள் :- 10-03-2017 வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

மனோயிச்சையை பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் – ரியாத் ஜும்ஆ தர்ஜுமா

ரியாத் பத்ஹா ஜும்ஆ மஸ்ஜீதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 09: 12.: 2016, வெள்ளிக்கிழமை. வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

அல்லாஹ் நுண்ணறிவாளன் | மௌலவி நூஹ் அல்தாஃபி

Audio mp3 (Download) ரியாத் பத்ஹா ஜும்ஆ மஸ்ஜீதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 28: 10.: 2016, வெள்ளிக்கிழமை. வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

நல்ல அமல்களை அழிக்கும் காரணிகள் | காயல்பட்டணம் ஜும்ஆ உரை

Audio mp3 (Download) காயல்பட்டணம், அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜீதில் நடைபெற்ற ஜும்ஆ உரை, நாள் : 16/09/2016 வெள்ளிக்கிழமை, வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

மறுமைக்கு தயாராகுவோம்!

Audio mp3 (Download) ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி, உரை: மௌலவி நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 02-06-2016, வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 10.00 வரை இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித், பத்ஹா, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

நோன்பின் மாண்புகள்

Audio mp3 (Download) ரியாத் சுல்தானா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கிய ரமலானை வரவேற்ப்போம்… சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி நூஃஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் (ஓல்டு சினாயா) தஃவா நிலையம் நாள்: 20-05-2016, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: சுல்தானா தஃவா நிலையம், ரியாத் சவுதி அரேபியா.

Read More »

நாமும் நபித்தோழர்களும்

04-04-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மது நூஹ் அல்தாஃபி        

Read More »