Home / Tag Archives: மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி

Tag Archives: மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி

புறக்கணிக்க படுகின்றன நபி வழிகள் – ரயிஸூத்தீன் ஸலஃபி

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »

அழைப்பு பணியின் அவசியம் – ரயிஸூத்தீன் ஸலஃபி

ரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA. வழங்குபவர் : மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி, அழைப்பாளர் இலங்கை.

Read More »