Home / Tag Archives: 22வது படிப்பினை

Tag Archives: 22வது படிப்பினை

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)

22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22]        உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …

Read More »