Home / Tag Archives: Dr. Zakir Naik Tamil Q & A (page 2)

Tag Archives: Dr. Zakir Naik Tamil Q & A

கேள்வி எண் – 8. மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் வெளிப்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில், புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி

கேள்வி எண் – 8. மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் வெளிப்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில், புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?. பதில்: 1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம், மனிதர்கள் உணவாக …

Read More »

கேள்வி எண்: 6. கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளைஇரக்கமற்ற முறையில் கொன்று, அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?.

கேள்வி எண்: 6. கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளைஇரக்கமற்ற முறையில் கொன்று, அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?. பதில்: சைவ உணவு உண்பது – இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்தஇயக்கங்களில் பல, கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை.ஏராளமானபேர் – மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின்உரிமைகளை பறிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர். …

Read More »

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர்அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?. பதில் உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும், மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் …

Read More »

கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?.//பதில் Dr. Zakir Naik

கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?. பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமர்சிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு, இஸ்லாம் தோன்றும் முன்பு – …

Read More »

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பதில் Dr. Zakir Naik (முன்னுரை)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால். இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் -: ஆங்கிலத்தில்:- டாக்டர்ஜாகிர்நாயக். (நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை.) -: தமிழாக்கம்:- அபூ-இஸாரா (இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இவர்களுடைய பெயர் முஹம்மது மீரா சாஹிப், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற ஊரை  சார்ந்தவர்கள், இவர் சவூதி அரேபியா; அல்-கோபர் இஸ்லாமிய …

Read More »