Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7

அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7

ஸூரத்துல் ஃபாத்திஹா

بِسْمِ
اللَّـهِ
الرَّحْمَـٰنِ
الرَّحِيمِ ﴿١
பெயரால்
அல்லாஹ்வின்
அளவற்றஅருளாளன்

நிகரற்றஅன்பாளன்

1) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).


الْحَمْدُ
لِلَّـهِ
رَبِّ
الْعَالَمِينَ﴿٢
அனைத்துப் புகழும்
அல்லாஹ்வுக்கே
படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன்
அகிலங்கள்

 

2) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
الرَّحْمَٰنِ
الرَّحِيمِ﴿٣
مَالِكِ
يَوْمِ
الدِّينِ﴿٤
அளவற்ற 
அருளாளன்
நிகரற்ற 
 அன்புடையோன்
அதிபதி
நாள்
தீர்ப்பு
3) (அவன்அளவற்ற அருளாளன்,  நிகரற்ற அன்புடையோன்.
4) அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (யும்ஆவான்)
إِيَّاكَ
نَعْبُدُ
وَ
إِيَّاكَ
نَسْتَعِينُ﴿٥
உன்னை
வணங்குகிறோம்
இன்னும்,மேலும்
உன்னிடமே
 உதவி
தேடுகிறோம்
5) (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,  உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
اهْدِ 
نَا
الصِّرَاطَ
الْمُسْتَقِيمَ﴿٦
நீ  
நடத்து
எங்களை
வழி
நேரானது
6) நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
صِرَاطَ
الَّذِينَ 
أَنْعَمْتَ
عَلَيْ
هِمْ
غَيْرِ
வழி
சிலர்
நீ அருள்  புரிந்தாய் 
மீது
அவர்கள்
அல்லாதவன்
الْمَغْضُوبِ
عَلَيْ
   هِمْ
   وَ    لَا
     الضَّالِّينَ ﴿٧
கோபத்துக்குள்ளானவன்
மீது
அவர்கள்
இல்லை,மேலும்
வழி தவறியவர்கள்
7) (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

9 comments

  1. your program useful for arabi learn the peaples thangs for god

  2. Ungalukku Allah Rahmathu Saiwanaha.

  3. R.MOHAMED HUSAIN

    Alhamthulillah

  4. very useful this program to me

    but my request, add question & answer type with this website.

    then, my small question to u

    azhan says child born

    • جزاك الله خيرا உங்களுடைய ஆலோசனைக்கு, இன்ஷா அல்லாஹ் கேள்வி பதில் என்ற பகுதியே விரைவில் இணைத்துக்கொள்ள முயற்ச்சி செய்கிறோம்.
      குழந்தை பிறந்ததும் அந்த குழந்தை காதில் பாங்கு சொல்லலாமா என்று கேட்டு இருந்தீர்கள், இதற்க்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

  5. assalamu alaikum warahmathullahi wabarakathuhu allah ungaluku narkuli kodupanaga aameen

  6. Alhamdulillah. ..4 th ayat miss agirukku enakku…

  7. asselamu alikkum,
    it’s very use…
    but,
    idhe pdf file a download senju kolle ealaathaaaaa?

Leave a Reply