Home / நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை / தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா

தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா

 
 عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِصَلَّى الله عَليْهِ وسَلَّمَيَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلاَةِ اللَّيْلِرَبِّ اغْفِرْ لِي  وَارْحَمْنِي  وَاجْبُرْنِي  وَارْزُقْنِي  وَارْفَعْنِي
:ரசூல்(ஸல்)அவர்கள் இரவுத் தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில்
رَبِّ اغْفِرْ لِي وَارْحَـمْـنِـي وَاجْـبُـرْنِـي وَارْزُقْـنِـي وَارْفَـعْـنِـي
என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னு மாஜா .898.
وَاهْـدِنِـي என்ற வார்த்தையும், அபூ தாவூதில் என்ற வார்த்தையும் வந்துள்ளது.
பொருள்: எனது இறைவா! எனக்கு எனதுபாவத்தை மன்னிப்பாயாக! எனக்கு கிருபை செய்வாயாக! என்னை சரிநிலைப் படுத்து! எனக்கு வாழ்வாதாரம் வழங்கு!என்னை உயர்த்து!
عَنْ ابْنِ عَبَّاسٍ
كَانَ
رَسُولُ اللَّهِ
يَقُولُ
  இப்னு அப்பாஸ்   மூலம்
   இருந்தார்
அல்லாஹ்வின் தூதர்
கூறுவார்
بَيْنَ
السَّجْدَتَيْنِ
فِي صَلاَةِ
اللَّيْل
இடையே
 இரண்டு சுஜூதுகள்
தொழுகையில்
இரவு
          رَبِّ         
اغْفِرْ لِي
وَ
ارْحَمْنِي
எனது இறைவா!
எனக்கு மன்னிப்பாயாக!
மேலும்
எனக்கு கிருபை செய்
           وَاجْبُرْنِي          
وَارْزُقْنِي
وَارْفَعْنِي
என்னை சரிநிலைப் படுத்து!
எனக்கு வாழ்வாதாரம் வழங்கு
என்னை உயர்த்து!

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

One comment

  1. RAH MOHAMMED IBRAHIM

    assalamu alikum ALhamdu lilahe Hamdan Kasera BY.RAH MOHAMMED IBRHAIM

Leave a Reply