Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்(கட்டாயமா) அல்லது “பர்ழு கிபாயா” வலியுறுத்தப்பட்ட கடமையா?…

ஜமாஅத்துத் தொழுகை;- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே …

Read More »

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; …

Read More »

நபிகளாரின் மருத்துவம் ஓர் அறிமுகம்

வாராந்திர பயான் நிகழ்ச்சி நபிகளாரின் மருத்துவம் ஓர் அறிமுகம், உரை: மெளலவி மஸ்ஊத் ஸலஃபி நாள் : 26-10-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

உழ்ஹிய்யா வாஜிபா அல்லது கட்டாய சுன்னத்தா?- கூட்டுக் குர்பான் ஆகுமானதா? – உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்; கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் …

Read More »

முஸ்லிம்கள் மீது இனவாத, மதவாத, பயங்கரவாதச் செயற்பாடுகளை நடாத்திவிட்டு பழி நம்பக்கமா? கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா? குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை …

Read More »

இலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் – கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று …

Read More »

பெண்கள் மூக்குத்தி அணியலாமா? பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

கேள்வி: பெண்கள் மூக்குத்தி அணியலாமா? பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

Read More »

இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு முறை – S.H.M. இஸ்மாயில் ஸலபி

அல்- கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழச்சி. நாள் : 15.06.17, இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர். சிறப்புரை வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

நிம்மதியான வாழ்விற்கு இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்கள் – தம்மாம் ICC ரமலான் முழு இரவு நிகழ்ச்சி 2017

தம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் முழு இரவு நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி இஸ்மாயில் ஸலஃபி நாள் : 08-06-2017 வியாழக்கிழமை இடம் : தம்மாம். சவூதி அரேபியா.

Read More »

திருக்குர் ஆனை அலட்சியப்படுத்தாதீர் – மௌலவி இஸ்மாயில் ஸலஃபி

அல்ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாடு, வழங்குபவர் : மௌலவி இஸ்மாயில் ஸலஃபி நாள் : 08-06-2017 வியாழக்கிழமை, இடம் :அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா.

Read More »

சஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

சஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

பல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா? எப்படி பல்லி ஹதீசை நம்புவது?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

இனிமையான இல்லற வாழ்வு- S.H.M. இஸ்மாயில் ஸலபி

ICC தம்மாம் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13:04:2017 வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை., இடம், ICC தம்மாம், வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்…S.H.M. இஸ்மாயில் ஸலபி

ரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA. வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

ஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 2

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 10-04-2017, திங்கட்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 1

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

சுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்

அல்-ஜுபைல் 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, நாள் : 07.:04:2017, 4வது உரை_சுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு_S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

.   அல்-கோபர் சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள்  05/04/2017 புதன் கிழமை, நேரம் இரவு 8:00 முதல் 9:00,   வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.   இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »