Home / Tag Archives: தொழுகையின் ஃபர்ளுகள்

Tag Archives: தொழுகையின் ஃபர்ளுகள்

தொழுகையின் ஃபர்ளுகள் 5

ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் ஃபர்ளுகள் (3) சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரகாஅத்திலும் ஓத வேண்டும்: 🌼 لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب உபாதா இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) –  சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. 🌼 من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج فهي خداج غير تمام அபூஹுரைரா (ரலி) …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 4

ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் ஃபர்ளுகள் (2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்: ஸூரத்துல் பகரா 2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏ தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். 🌼 இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் ஃபர்ளுகள் (1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام: عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் 🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்… 🌼 انما …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் 🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.

Read More »