Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் ஃபர்ளுகள் 1

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் ஃபர்ளுகள்

தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்)

தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்:

  • ஃபர்ளு
  • வாஜிப்
  • சுன்னத்

🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள்.

தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்:

ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது.

வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply