Home / Islamic Centers / Al Khobar Islamic Center / அகீதா – பாடம் 3, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!

அகீதா – பாடம் 3, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!

Audio mp3 (Download)

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இனைந்து நடத்தும்

மூன்று மாத கால தர்பியா நிகழ்ச்சி,

பாடத்திட்டங்கள் :

1) அகீதா
2) ஸீரா
3) தஃப்ஸீர்
4) ஃபிக்ஹ்

வழங்குபவர்கள்:

மௌலவி அஸ்ஹர் ஸீலானி

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

மௌலவி அஜ்மல் அப்பாஸி

மௌலவி அப்துல் அஜீஸ்

மூன்றாவது தர்பியா வகுப்பு – அகீதா – பாடம் 3, அல்-வலா வல்-பரா, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!
ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ( அழைப்பாளர்,Rakkah Islamic Center, Al Khobar, Saudi Arabia.)

நாள்: 11-09-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை,

இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Check Also

அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலம் | Assheikh Abdul Azeez Mursi |

Iftar Tent Dammam 03 15 24 Sheikh Abdul Azeez Mursi Subscribe to our Youtube Channel …

Leave a Reply