Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11

அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾
(1) மூச்சுத்திணற விரைந்து ஓடக்கூடிய(குதிரை)கள் மீது சத்தியமாக
وَ
الْعَادِيَاتِ
ضَبْحًا
சத்தியமாக
விரைந்துஓடகக்கூடியவை
மூச்சிரைத்தல்
 فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾
(2)பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَ
الْمُورِيَاتِ
قَدْحًا
பின்னர்/ மேலும்
நெருப்புப்  பறக்கச் செய்பவை 
நெருப்பு
 فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾
(3)பின்னர்அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும்
فَالْمُغِيرَاتِ
صُبْحًا
விரைந்து பாய்ந்து செல்பவை
அதிகாலை
 فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴿٤﴾
(4)மேலும்அதனால்புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَأَثَرْنَ
بِهِ
نَقْعًا
கிளப்பிவிட்டன
அதனால்
புழுதி
 فَوَسَطْنَ بِهِ جَمْعًا﴿٥﴾
(5)அப்பால் மத்தியில் கூட்டமாகநுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக
فَوَسَطْنَ بِهِ
جَمْعًا
அப்பால் மத்தியில் நுழைந்து செல்பவற்றின்
கூட்டம்
 إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ﴿٦﴾
(6)நிச்சயமாகமனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
إِنَّ
الْإِنسَانَ
لِرَبِّهِ
لَكَنُودٌ
)كَنُودٌ(
நிச்சயமாக
மனிதன்
தன் இறைவனுக்கு
நிச்சயமாக நன்றி கெட்டவனாக (இருக்கின்றான்)
நன்றிகெட்டவன்
 وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ﴿٧﴾
(7)அன்றியும்நிச்சயமாக அவனே இதற்குச்சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَ
إِنَّهُ
عَلَىٰ
ذَٰلِكَ
لَشَهِيدٌ
)شَهِيدٌ(
இன்னும்
நிச்சயமாக அவன்
மீது
அது
நிச்சயமாக சாட்சியாகவும் (இருக்கின்றான்)
சாட்சி
 وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ﴿٨﴾
(8)இன்னும்நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
وَإِنَّهُ
لِحُبِّ
)حُبِّ(
الْخَيْرِ
இன்னும்நிச்சயமாக அவன்
நேசிப்பதில்
நேசித்தல்
செல்வம் / பொருள்
لَشَدِيدٌ
)شَدِيدٌ(
நிச்சயமாக கடுமையானவன்
கடுமையானவன்
 أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ﴿٩﴾
                                                                                                                          
(9)அவன் அறிந்து கொள்ளவில்லையாகப்றுகளிலிருந்துஅவற்றிலிருப்பவை எழுப்பப்படும்போது
أَفَلَا يَعْلَمُ
إِذَا
بُعْثِرَ
அறிந்து கொள்ளவில்லையா?
போது
எழுப்பப்பட்டான் /எழுப்பப்பட்டது
مَا فِي
الْقُبُورِ
அவற்றிலிருப்பவை
கப்றுகள்
 وَحُصِّلَ مَا فِي الصُّدُور﴿١٠﴾
(10) மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது
وَ
حُصِّلَ
مَا فِي
الصُّدُور
மேலும்
வெளியாக்கப்பட்டான் / வெளியாக்கப்பட்டது
உள்ளவை
இதயங்கள்
 إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ﴿١١﴾
إِنَّ
رَبَّهُم
بِهِمْ
يَوْمَئِذٍ
لَّخَبِيرٌ
நிச்சயமாக
அவர்களுடைய இறைவன்
அவர்களைப்பற்றி
அந்நாளில்
நிச்சயமாக நன்கறிந்தவன்
(11)நிச்சயமாகஅவர்களுடைய இறைவன்அவர்களைப்பற்றிஅந்நாளில் நன்கறிந்தவன். 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

3 comments

  1. رافع محمد التوحيدي

    السلام عليكم ورحمة الله وبركاتة

    இந்த அத்தியாயத்தின் பெயருக்குரிய மொழிபெயர்ப்பு பிழை என கருதுகிறேன்.

    அதனை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.

    அல்லாஹ் மிக அறிந்தவன்!

    جزاكم الله خيرا

Leave a Reply