அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி.
நாள்: 22:01:2015.வியாழக்கிழமை.
இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா.
வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம், இதை படிப்பதன் மூலம் கொள்கை விஷயமாகவும், கொள்கையில் ஏர்பட வேண்டிய பிடிப்பு சம்பந்தமாகவும், அல்லாஹ் முஃமின்கள் மீது எவ்வளவு கவனம் கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறது , இந்த சூரா மக்கா வெற்றியின் போது இறக்கப்பட்டது.