الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾
11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
الَّذِينَ يُكَذِّبُونَ
|
بِيَوْمِ الدِّينِ
|
பொய்ப்பிப்பார்களே அவர்கள்
|
தீர்ப்பு நாளை
|
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾
12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
وَمَا يُكَذِّبُ بِهِ
|
إِلَّا كُلُّ
|
مُعْتَدٍ
|
أَثِيمٍ
|
அதைப் பொய்ப்பிக்க மாட்டான்
|
ஒவ்வொருவரையும் தவிர
|
வரம்பு மீறிய
|
பாவி
|
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٣﴾
13)நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே“ என்று கூறுகின்றான்.
إِذَا تُتْلَىٰ
|
عَلَيْهِ
|
آيَاتُنَا
|
ஓதிக் காண்பிக்கப்பட்டால்
|
அவனுக்கு
|
நம்முடையவசனங்கள்
|
قَالَ
|
أَسَاطِيرُ
|
الْأَوَّلِينَ
|
கூறுகின்றான்
|
கட்டுக்கதைகள்
|
முன்னோர்
|
كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ ﴿١٤﴾
14)அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன.
كَلَّا
|
بَلْ
|
رَانَ
|
அப்படியல்ல
|
என்றாலும்
|
துருபிடித்தது
|
عَلىٰ قُلُوبِهِم
|
مَّا كَانُوا يَكْسِبُونَ
|
அவர்களுடைய இருதயங்கள் மீது
|
அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை
|
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ ﴿١٥﴾
15)(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
كَلَّا
|
إِنَّهُمْ
|
عَن رَّبِّهِمْ
|
அப்படியல்ல
|
நிச்சயம் அவர்கள்
|
தங்கள் இறைவனை விட்டும்
|
يَوْمَئِذٍ
|
لَّمَحْجُوبُونَ
|
அந்நாளில்
|
திரையிடப்பட்டவர்களாவார்கள்
|
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ ﴿١٦﴾
16) பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
ثُمَّ
|
إِنَّهُمْ
|
لَصَالُو الْجَحِيمِ
|
பின்னர்
|
நிச்சயம் அவர்கள்
|
நரகில் கருகுவார்கள்
|
ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ ﴿١٧﴾
17) “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
ثُمَّ
|
يُقَالُ
|
هَـٰذَا
|
الَّذِي كُنتُم
|
பின்னர்
|
சொல்லப்படும்
|
இது
|
நீங்கள் இருந்தீர்களோ
|
بِهِ
|
تُكَذِّبُونَ
|
அதைக் கொண்டு
|
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
|
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ﴿١٨﴾
18)நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீனி”ல் இருக்கிறது.
كَلَّا
|
إِنَّ كِتَابَ
|
الْأَبْرَارِ
|
لَفِي عِلِّيِّينَ
|
அவ்வாறல்ல
|
நிச்சயமாக பதிவேடு
|
நல்லோர்
|
இல்லிய்யீனில் இருக்கிறது
|
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ ﴿١٩﴾
19) “இல்லிய்யுன்‘ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
وَمَا أَدْرَاكَ
|
مَا عِلِّيُّونَ
|
உமக்கு அறிவித்தது எது
|
இல்லிய்யூன் என்பது என்ன?
|
كِتَابٌ مَّرْقُومٌ ﴿٢٠﴾
20)(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
كِتَابٌ
|
مَّرْقُومٌ
|
ஏடு,புத்தகம்
|
எழுதப்பட்டது
|
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ ﴿٢١﴾
21) (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்கவான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
يَشْهَدُهُ
|
الْمُقَرَّبُونَ
|
அதை பார்ப்பார்கள்
|
நெருங்கியவர்கள்
|
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿٢٢﴾
22)நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்‘ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
إِنَّ الْأَبْرَارَ
|
لَفِي نَعِيمٍ
|
நிச்சயமாக நல்லவர்கள்
|
பாக்கியத்தில் இருப்பார்கள்
|
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ ﴿٢٣﴾
23) ஆசனங்களில்அமர்ந்து (சுவர்க்கக்காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
عَلَى الْأَرَائِكِ
|
يَنظُرُونَ
|
ஆசனங்களில் மீது
|
பார்ப்பார்கள்
|
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ ﴿٢٤﴾
24)அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
تَعْرِفُ
|
فِي وُجُوهِهِمْ
|
نَضْرَةَ
|
النَّعِيمِ
|
நீர்அறிவீர்
|
அவர்களுடை முகங்களில்
|
செழுமை
|
பாக்கியம்
|
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ﴿٢٥﴾
25) (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
يُسْقَوْنَ
|
مِن رَّحِيقٍ
|
مَّخْتُومٍ
|
புகட்டப்படுவார்கள்
|
மதிவிலிருந்து
|
முத்திரையிடப்பட்டது
|
خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ ﴿٢٦﴾
26) அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
خِتَامُهُ
|
وَفِي ذٰلِكَ
|
فَلْيَتَنَافَسِ
|
الْمُتَنَافِسُونَ
|
مِسْكٌ
|
அதன் முத்திரை
|
இதில்
|
ஆர்வம் கொள்ளட்டும்
|
ஆர்வம் கொள்பவர்கள்
|
கஸ்தூரி
|
وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ ﴿٢٧﴾
27) இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
وَمِزَاجُهُ
|
مِن تَسْنِيمٍ
|
அதன்கலவை
|
தஸ்னீமில்உள்ளதாகும்
|
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ ﴿٢٨﴾
28)அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
عَيْنًا
|
يَشْرَبُ
|
بِهَا
|
ஊற்றுக் கண்
|
அருந்துவார்கள்
|
அதிலிருந்து
|
يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
|
(அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள்
|
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ ﴿٢٩﴾
29)நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا
|
كَانُوا
|
مِنَ الَّذِينَ
|
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களேஅவர்கள்
|
இருந்தார்கள்
|
சிலரிலிருந்து
|
آمَنُوا
|
يَضْحَكُونَ
|
ஈமான்கொண்டார்கள்
|
சிரிப்பார்கள்
|
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ ﴿٣٠﴾
وَإِذَا مَرُّوا بِهِمْ
|
يَتَغَامَزُونَ
|
அவர்களைக் கடந்துசென்றால்
|
கண்சாடைசெய்துகொள்வார்கள்
|
وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ ﴿٣١﴾
31) இன்னும்அவர்கள்தம்குடும்பத்தார்பால்திரும்பிச்சென்றாலும், (தாங்கள்செய்ததுபற்றி) மகிழ்வுடனேயேதிரும்பிச்செல்வார்கள்.
وَإِذَا انقَلَبُوا
|
அவர்கள் திரும்பிச்சென்றால்
|
إِلَىٰ أَهْلِهِمُ
|
انقَلَبُوا فَكِهِينَ
|
அவர்கள்தம்குடும்பத்தாரிடம்
|
மகிழ்வுற்றவர்களாக திரும்பிச் செல்வார்கள்
|
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَ﴿٣٢﴾
32) மேலும்அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சமயாகஇவர்களேவழிதவறியவர்கள்” என்றும்கூறுவார்கள். (32)
وَإِذَا رَأَوْهُمْ
|
قَالُوا
|
إِنَّ هَـٰؤُلَاءِ
|
மேலும்அவர்கள்அவர்களைப்பார்த்தால்
|
கூறுவார்கள்
|
நிச்சயம் இவர்கள்
|
لَضَالُّونَ
|
வழிதவறியவர்கள்
|
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ ﴿٣٣﴾
33) (முஃமின்களின்மீது) அவர்கள்பாதுகாவலர்களாகஅனுப்பப்படவில்லையே!
وَمَا أُرْسِلُوا
|
عَلَيْهِمْ
|
حَافِظِينَ
|
அவர்கள் அனுப்பப்படவில்லை
|
அவர்கள் மீது
|
பாதுகாவலர்கள்
|
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ ﴿٣٤﴾
34) ஆனால் (மறுமை) நாளில்ஈமான்கொண்டவர்கள்காஃபிர்களைப்பார்த்துசிரிப்பார்கள்.
فَالْيَوْمَ
|
الَّذِينَ آمَنُوا
|
இன்று
|
ஈமான்கொண்டார்களே அவர்கள்
|
مِنَ الْكُفَّارِ
|
يَضْحَكُونَ
|
நிராகரிப்பாளர்களிருந்து
|
சிரிப்பார்கள்
|
﴿٣٥﴾ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ
35) ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
يَنْظُرُونَ
|
عَلَى الْأَرَائِكِ
|
பார்ப்பார்கள்
|
ஆசனங்களில் அமர்ந்து
|
﴿٣٦﴾ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
36) காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
مَا كَانُوا يَفْعَلُونَ
|
الْكُفَّارُ
|
هَلْ ثُوِّبَ
|
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
|
காஃபிர்கள்
|
தக்க கூலி கொடுக்கப்பட்டதா?
|