Audio mp3 (Download)
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி.
நாள்: 05:11:2015.
இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மாட்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா.
சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.