ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி,
இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா,
நாள்: 09-04-2015, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை,
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்