கேள்வி : உங்களுடைய சூனியம் புத்தகத்தில் “உலகத்தை படைக்க ஆறு நாட்களே” என்ற தலைப்பில் (பக்கம் 324) , அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையுமில்லாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி இப்னு தைமிய்யா அவர்கள் மறுத்ததாக ஒரு ஹதீஸை கூட காட்ட முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள்.
முஸ்லிமில் வரகூடிய ழே.4997 ஹதீஸையும் இப்னு தைமிய்யா அவர்கள் இது பலகீனமான செய்தி என்று கூறியபிறகே குர்ஆனுக்கு முரண்படுகிறது என விமர்சனம் செய்கிறார் என்றும் எழுதியிருக்கிறீர்கள், ஆனால் முஸ்லிமில் வரக்கூடிய 5379 வது ஹதீஸ் எந்தவித பலவீனமும் இல்லாத ஹதீஸ் தானே. 4997 வது ஹதீஸுக்கு வைத்த விமர்சனம் இதற்கும் பொருந்தும் அல்லவா ?? எந்தவித பலகீனமும் இல்லாத ஹதீஸ்களை நல்லவர்கள் யாரும் குர்ஆனோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்யவில்லை என்ற உங்களுடைய கருத்துக்கு இது மாற்றம்தானே. விளக்கவும்…
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.
Assalamu alykum. Ji I’m Jalal mohamed. I’m from rajapalayam. I need shkh. Abbas Ali MISC contact number.
பதிலை காணவில்லையே