1335 عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا قَعَدَ فِى الصَّلاَةِ جَعَلَ قَدَمَهُ
الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى
عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ
: நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَاالتَّشَهُّدَكَمَايُعَلِّمُنَاالسُّورَةَمِنَالْقُرْآنِ فَكَانَ
يَقُولُ
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى
عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
مسلم 929
:ரசூல்(ஸல்)அவர்கள் குர்ஆனுடைய அத்தியாத்தை எங்களுக்குக் கற்றுத்தருவது போல இருப்பில் ஓத வேண்டியதைக் கற்றுக் கொடுப்பார்கள் அவர்கள்
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ…..
என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:முஸ்லிம் 929. இபனு மாஜா,
நஸாயியில் وأشهد أن محمدا عبده ورسولهஎன்று உள்ளது.
عَنْابْنِ عَبَّاسٍ
|
أَنَّهُ
|
قَال
|
كَانَ
|
இப்னு அப்பாஸ் மூலம்
|
நிச்சயமாக
|
கூறுவார்
|
இருந்தார்
|
رَسُولُ اللَّهِ
|
يُعَلِّمُنَا
|
التَّشَهُّدَ
|
அல்லாஹ்வின் தூதர் இருந்தார்
|
எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்
|
தஷஹ்ஹூத்
|
كَمَا يُعَلِّمُنَا
|
السُّورَةَ
|
مِنَالْقُرْآنِ
|
فَكَانَ
|
يَقُولُ
|
கற்றுத்தருவது போல
|
அத்தியாயம்
|
குர்ஆனிலிருந்து
|
இருந்தார்
|
கூறுவார்
|
பொருள்:அருள்மிக்க காணிக்கைகளும், தூய அருள்களும் அல்லாஹ்விற்கே! நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கிருபைகளும் உண்டாகட்டும், மேலும் எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், இன்னும் முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதரென்றும் நான் சாட்சி கூறுகிறேன்.
التَّحِيَّاتُ
|
الْمُبَارَكَاتُ
|
الصَّلَوَاتُ
|
الطَّيِّبَاتُ
|
لِلَّهِ
|
காணிக்கைகள்
|
அருள்மிக்கவை
|
அருள்கள்
|
தூயவை
|
அல்லாஹ்விற்கே!
|
السَّلاَمُ
|
عَلَيْكَ
|
أَيُّهَاالنَّبِىُّ
|
وَ
|
رَحْمَةُاللَّهِ
|
சாந்தி
|
உம்மீது
|
நபியே!
|
இன்னும்
|
இறை அருள்
|
وَبَرَكَاتُهُ
|
السَّلاَمُ
|
عَلَيْنَا
|
وَعَلَى عِبَادِاللَّهِ
|
அவனுடைய கிருபைகள்
|
சாந்தி
|
எங்கள் மீது
|
இறை அடியார்கள் மீதும்
|
الصَّالِحِينَ
|
أَشْهَدُ
|
أَنْلاَإِلَهَ
|
நல்லவர்கள்
|
நான் சாட்சி கூறுகிறேன்
|
வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை
|
إِلاَّ اللَّهُ
|
وَأَشْهَدُ
|
أَنَّ مُحَمَّدًا
|
رَسُولُ اللَّهِ
|
அல்லாஹ்வைத் தவிர
|
இன்னும் சாட்சி கூறுகிறேன்
|
நிச்சயமாக முஹம்மத் (ஸல்)
|
அல்லாஹ்வின் தூதர்
|
மேலே கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு தஷஹ்ஹூத் என்று கூறப்படும், இதனை அடுத்து சலவாத்தும் துஆவும் கூறவேண்டும்.
…..فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ
مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ثُمَّ هَصَرَ ظَهْرَهُ فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ فَإِذَا سَجَدَ وَضَعَ
يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ ، وَلاَ قَابِضِهِمَا وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى
وَنَصَبَ الْيُمْنَى ، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ
:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை நன்கு பாதுகாத்து வைத்துள்ளேன், அவர்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறினால் அவர்களின் இரு கைகளையும் இரு தோள் புஜங்களுக்கு நேராக ஆக்கிக் கொள்வார்கள், ருகூஃ செய்தால் தமது இரு முட்டுக் கால்களை நன்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வார்கள்,பின்னர் தமது முதுகை சரியாக ஆக்கிக் கொள்வார்கள், தமது தலையை உயர்த்தினால் எல்லா உறுப்புகளும் அதனதன் இடத்திற்கு மீண்டு வரும் அளவிற்கு நேராக ஆகிவிடுவார்கள்,
சுஜுது செய்தால் தமது இரு கைகளையும் விரிக்காமலும் சுருக்கிக் கொள்ளாமலும் (நடுநிலையாக வைப்பார்கள், தமது இருகால் விரல்களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கச் செய்வார்கள், அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள்(இவ்வாறு செய்வதாக (ஸல்)) அவர்களை நான் பார்த்துள்ளேன் என்று அபூஹுமைத் (ரலி)கூறினார், அறிவிப்பவர்:நூல்: புகாரி 828.
فَقَالَ
|
أَنَا
|
كُنْتُ
|
أَحْفَظَكُمْ
|
لِصَلاَةِ
|
கூறினார்
|
நான்
|
இருந்தேன்
|
உங்களில் நன்கு பாதுகாத்தவன்
|
தொழுகையை
|
رَسُولِ اللهِ
|
رَأَيْتُهُ
|
إِذَا كَبَّرَ
|
அல்லாஹ்வின் தூதர்
|
அவர்களை நான் பார்த்துள்ளேன்
|
அல்லாஹ் அக்பர் என்று கூறினால்
|
جَعَلَ
|
يَدَيْهِ
|
حِذَاءَ
|
مَنْكِبَيْهِ
|
ஆக்கினார்கள்
|
தமது இரு கைகள்
|
நேராக
|
அவருடைய இரு தோள் புஜங்கள்
|
وَإِذَا رَكَعَ
|
أَمْكَنَ
|
يَدَيْهِ
|
مِنْ رُكْبَتَيْهِ
|
ثُمَّ
|
ருகூஃ செய்தால்
|
உறுதியாகினார்
|
தமது இரு கைகள்
|
தமது இரு முட்டுக் கால்கள்
|
பின்னர்
|
هَصَرَ
|
ظَهْرَهُ
|
فَإِذَا رَفَعَ
|
رَأْسَهُ
|
اسْتَوَى
|
சரியாக ஆக்கினார்
|
தமது முதுகை
|
உயர்த்தினால்
|
தமது தலை
|
சமமாக்குவார்
|
حَتَّى
|
يَعُودَ
|
كُلُّ
|
فَقَارٍ
|
مَكَانَهُ
|
வரை
|
மீண்டு வரும்
|
எல்லா
|
உறுப்புக்கள்
|
அதன் இடம்
|
فَإِذَا سَجَدَ
|
وَضَعَ
|
يَدَيْهِ
|
غَيْرَ مُفْتَرِشٍ
|
சுஜூது செய்தால்
|
வைத்தார்
|
தமது இரு கைகள்
|
விரிக்காமல்
|
وَلاَ قَابِضِهِمَا
|
وَاسْتَقْبَلَ
|
بِأَطْرَافِ
|
أَصَابِعِ
|
رِجْلَيْهِ
|
நெருக்கிப் பிடிக்காமலும்
|
முன்னோக்கினார்கள்
|
நுனிகளைக் கொண்டு
|
விரல்கள்
|
தமதுஇருகால்
|
الْقِبْلَةَ
|
فَإِذَا جَلَسَ
|
فِي الرَّكْعَتَيْنِ
|
جَلَسَ
|
عَلَى رِجْلِهِ
|
கிப்லாவை
|
அமரும் போது
|
இரண்டாம் ரக்அத்தில்
|
அமர்ந்தார்
|
அவரின் கால் மீது
|
الْيُسْرَى
|
وَنَصَبَ
|
الْيُمْنَى
|
وَإِذَا جَلَسَ
|
فِي الرَّكْعَةِ الآخِرَةِ
|
இடது
|
நாட்டி வைத்தார்கள்
|
வலது
|
அமரும் போது
|
கடைசி ரகத்தில்
|
قَدَّمَ
|
رِجْلَهُ الْيُسْرَى
|
وَ
|
نَصَبَ
|
الأُخْرَى
|
முற்ப்படுத்தினார்
|
அவரின் இடக் கால்
|
இன்னும்
|
நாட்டினார்
|
மற்றது
|
وَقَعَدَ
|
عَلَى مَقْعَدَتِهِ
|
அமர்ந்தார்
|
தமது இருப்பிடத்தின் மீது
|