Home / Islamic Centers / Jubail Islamic Center / இறுதிநாளின் அடையாளங்கள் பாகம்-5

இறுதிநாளின் அடையாளங்கள் பாகம்-5

இறுதிநாளின் அடையாளங்கள்…
1. யூத நஸாராக்களை மக்கள் பின் பற்றுவார்கள்
2 .ஜாஹிலிய கால கட்டத்தில் பெண்கள் வணங்கிய சிலையை பெண்கள் வணங்குவார்கள்
3 என்னுடைய சமூகத்தில் ஒரு சாரார் இணைவைப்பாளர்களோடு கலந்து விடுவார்கள்
4 லாத் , உஸ்ஸா போன்ற சிலைகளை வணங்குவார்கள்
5 அறிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்வார்கள்
6 வியாபாரங்கள் அதிகமாக பரவும் அந்த வியாபாரத்தில் கணவனுக்கு மனைவி உதவுவாள்
7 மக்கள் இரத்த பந்தங்களை துண்டித்து வாழ்வார்கள்…

Audio mp3 (Download)

Check Also

நரகில் தூக்கியெறியப்படும் மூவர் | Assheikh Azhar Yousuf Seelani |

நரகில் தூக்கியெறியப்படும் மூவர் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply