Home / Islamic Centers / Al Khobar Islamic Center / இஸ்லாத்திற்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன? – உரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி

இஸ்லாத்திற்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன? – உரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download)

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,

நாள் : 28 : 07: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை.

சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அஸ்ஹர் ஸீலானி,
அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், அல்கோபர், சவூதி அரேபியா.

இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,
யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..அல்-கோபர், சவூதி அரேபியா.

Check Also

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் | Assheikh Azhar Yousuf Seelani |

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube …

Leave a Reply