ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி,
உரை: மௌலவி அலி அக்பர் உமரி, அழைப்பாளர் – இந்தியா.
நாள்: 30-05-2015, சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10:30 வரை,
இடம்: மஸ்ஜித் அல் உம்மால், அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா,