Audio mp3 (Download)
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு,
உரை: Dr. அஷ்ஷேய்க் அஷ்ரப் –
பேராசிரியர் – நஜ்ரான் பல்கலைகழகம், சவுதி அரேபியா,
நாள்: 31-03-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை,
இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,
யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..அல்-கோபர், சவுதி அரேபியா,