ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 12,
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு…
வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி,
அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.
நாள் : 12/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.