Home / Islamic Centers / Al Khobar Islamic Center / உணரவைக்கும் உதாரணங்கள் – அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

உணரவைக்கும் உதாரணங்கள் – அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

Audio mp3 (Download)

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.

நாள் (23.06.2016) ரமலான் 18 வியாழக்கிழமை (சவூதி-நேரம்) இரவு 9.45 மணி முதல் ஸஹர் வரை.

இடம் : ரமலான் இப்தார் டென்ட், (லூலு ஹைபர் மார்க்கெட் எதிர்புறம்),

சிறப்புரை : மௌலவி நூஹ் அல்தாஃபி
அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Check Also

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் | Assheikh Azhar Yousuf Seelani |

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube …

Leave a Reply