அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழான் சிறப்பு தொடர் பயான் நிகழ்ச்சி,
தலைப்பு : உருகும் உள்ளங்கள், பாகம் -2,
உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.
நாள்: 29-06-2016, செவ்வாய்க்கிழமை, இரவு 10.00 மணி முதல் 11:00 மணி வரை,
இடம்: அல் ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், அல் ஜுபைல், சவுதி அரேபியா.