Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1

உளூவின் சுன்னத்துகள்

சுன்னத் என்றால் என்ன?

நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை.

பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல்

எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.

பல் துலக்குவது (சிவாக்)

குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை.

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வீட்டில் நுழைந்தால் முதலாவதாக பல் துலக்குவார்கள்.

قَالَ رَسُولُا اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّم : ( لَولاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ

صَلاَةٍ بِوُضُوءٍ، وَمَعَ كُلِّ وُضُوءٍ بِسِوَاكٍ

நபி (ஸல்) – என் உம்மத்திற்கு சிரமமாக இல்லையென்றால் ஒவ்வொரு உளூவிற்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (முவத்தா மாலிக்)

நபி (ஸல்) – மனிதர்கள் வெறுக்கும் துர்நாற்றங்களை மலக்குகளும் வெறுக்கின்றனர்.

Check Also

பிஃக்ஹ்: தொழுகையில் பெண்கள் குறித்த சட்டங்கள்

தொழுகையில் பெண்கள் குறித்த சட்டங்கள் வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply