அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மர்க்க விளக்க வகுப்பு
குர்ஆனையும், ஹதீஸையும் அணுகுவது எவ்வாறு?
வழங்குபவர் மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி
அழைப்பாளர்
ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மய்யம்
நாள்: 1/11/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:30 முதல் 9:3௦ வரை