ரியாத் தமிழ் தஃவா ஓன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி
உரை: மௌலவி ரம்ஜான் ஃபாரிஸ், அழைப்பாளர், ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.
நாள்: 29-04-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் மாலை 6.30 வரை
இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா.