சுஜூதில் ஓத வேண்டிய தூவ

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ
 « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ »

:ரசூல்(ஸல்)அவர்கள் சுஜூதில்

اَللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُوَآخِرَهُ
என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் .1112.
عَنْ أَبِى هُرَيْرَةَ
أَنَّ
رَسُولُ اللَّهِ
  அபீ ஹூரைரா   மூலம்
நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதர் இருந்தார்
كَانَ
يَقُولُ
فِى سُجُودِهِ
   இருந்தார்
கூறுவார்
அவர்களுடைய சுஜூதில்
பொருள்: இறைவா! எனது பாவத்தை-அதில் மறைந்தது, தெளிவானது, ஆரம்பமானது,
 கடைசியானது ஆகிய எல்லாவற்றையும் எனக்கு மன்னித்து அருள்வாயாக!
اَللَّهُمَّ       
اغْفِرْ
لِى
ذَنْبِى            
இறைவா!
மன்னித்தருள்
எனக்கு
எனது பாவத்தை
كُلَّهُ
دِقَّهُ
وَ
جِلَّهُ            
எல்லாவற்றையும்
அதில் மறைந்தது
இன்னும்
அதில் தெளிவானது
وَأَوَّلَهُ
وَآخِرَهُ
அதில் ஆரம்பமானது
அதில் கடைசியானது

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

Leave a Reply