Home / Islamic Centers / Al Khobar Islamic Center / தாபியீன்கள் வரலாறு – இமாம் காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் – தர்பியா தொடர் – 6

தாபியீன்கள் வரலாறு – இமாம் காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் – தர்பியா தொடர் – 6

Audio mp3 (Download)

அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு
ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர், தம்மாம் தஃவா நிலையம்.
நாள்: 13-01-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை.
இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Check Also

கோடை காலம் | ஜும்ஆ தமிழாக்கம் |

கோடை காலம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 28 – 06 …

Leave a Reply