Home / Islamic Centers / Jubail Islamic Center / துஆ 03 05 உம்மு ஸலமா (ரலி) வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய துஆ

துஆ 03 05 உம்மு ஸலமா (ரலி) வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய துஆ

தர்பியா வகுப்புகள் – தரம் -3
உம்மு ஸலமா (ரலி) வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய துஆ
வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி
நாள் : 26-10-2018 வெள்ளிக்கிழமை
இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா.

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ ஃபீ முஸீப(த்)தி வ அக்லிஃப் லீ கைரன் மின்ஹா

பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக

Check Also

லைலதுல் கத்ரை அடைய சிறந்த சில வழி காட்டல்கள் | Assheikh Ramzan Faris Madani |

லைலதுல் கத்ரை அடைய சிறந்த சில வழி காட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி …

Leave a Reply